திமிராக பேசிய ஓவியா.. கேவலப்படுத்திய கமல்!!
மிகவும் எதிர்பார்ப்போடு இன்று தொடங்கியுள்ள Bigg Boss 2 Tamil நிகழ்ச்சியில் முதல் 16 நபர்களோடு கடந்த Bigg Boss -ல் அனைவரின் அன்பையும் பெற்ற ஓவியாவும் இந்த Bigg Boss 2-ல் களமிறங்கியுள்ளார். அவரை கமல்ஹாசன் வீட்டிற்குள் அனுப்பிவைக்கும் Promo வெளியாகி இருந்தது.
இந்நிலையில் ஓவியாவை மக்களின் கரகோஷத்தோடு உள்ளே அழைத்த கமல், ஓவியாவுக்கு வணக்கம் தெரிவித்தார். பின்னர் அங்கிருந்த மக்களுக்கு கை அசைத்த ஓவியா கமலிடம் ஆசி பெற்றார்.
பின்னர் சிறிதுநேரம் பேசியபிறகு உள்ளே இருப்பவர்களுக்கு நீங்க சும்மா தான் னு தெரிய வேண்டாம். நீங்களும் போட்டியாளரவே நடந்துக்கோங்க அப்படின்னு கூறினார். அதன் பின் நீங்கள் தான் பாதியில் வெளிஏறிவிட்டீர்கள். உள்ளே இருப்பவர்களுக்கு டிப்ஸ் குடுத்துவிட்டு வாங்க என்று சொன்னார். அதற்கு ஓவியா டிப்ஸ் கொடுப்பதற்கு ஒன்றும் இல்லை. அவரவரின் திறமையை பொறுத்தது என்று கூறினார். அதற்கு கமல் டிப்ஸ் தர வேண்டாம், உள்ளேயே இருங்கள் வெளியேற வேண்டாம் என்று கூறலாமே என்று கூற அதற்கு ஓவியா சரி என்று பதிலளித்தபடி உள்ளே சென்றார்.
உள்ளே சென்ற ஓவியாவை அனைத்து போட்டியாளர்களும் பயத்தோடு பார்த்தார்கள். முக்கியமாக ஜனனி ஐயர் ஒருமாதிரி பார்த்ததை நம்மால் கவனிக்க முடிந்தது.
கருத்துகள்
கருத்துரையிடுக