யாஷிகா ஒரு லூசு-Yaashikaவை Corner செய்யும் Teammates
Bigg Boss 2 Tamil நிகழ்ச்சி தொடங்கி ஒரு நாளே ஆகிருந்தாலும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லை. அந்த வகையில் இப்பொது மற்ற பெண் போட்டியாளர்கள் அனைவரும் சேர்ந்து Yashikaவையும் Aishwaryaவையும் கிண்டல் செய்து இழிவாக பேச தொடங்கியுள்ளனர்.
தற்போது இன்றைய Bigg Boss 2 Tamil-ன் முதல் Promo வெளியாகியுள்ளது. இதில் Yashika மற்றும் Aishwarya சேர்ந்து Sendrayan மற்றும் Mahat உடன் விளையாடி கொண்டு இருக்கிறார்கள். இதை அங்கே அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கும் அனைவரும் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.
அப்போது NSK Ramya இங்கே என்ன லூசுங்களா இருக்கு..இவர்களே இப்படி தேடிப்பிடித்து போட்ருக்காங்களா? என்று பேசுகிறார். அப்போது அங்கே உள்ள அனைத்து போட்டியாளர்களும் நகைக்கிறார்கள்.
அதன் பின் Ladies room -ல் படுத்து இருக்கும் Yashika மற்றும் Aishwarya இவர்களை பற்றி பேசுகிறார்கள். நாம் ஜாலியாக இருப்பதை பார்த்து தப்பாக யோசிக்குறாங்க.. நம்மளோட serious nature அவங்க இன்னும் பார்க்கவில்லை. கடைசி வரை வீட்டிற்குள் இருக்க போவது நாம் இருவரும் தான் என்று பேசிக்கொள்கிறார்கள். மேலும் இதுபோன்ற உடனடி தகவல்களுக்கு நம் Blog-ஐ Subscribe செய்து கொள்ளுங்கள்!

கருத்துகள்
கருத்துரையிடுக