BIGG BOSS 2 Tamil - 16 பெயர்களும் வெளிவந்தது

மிகவும் எதிர்பார்ப்போடு இன்று தொடங்கவுள்ள Bigg Boss 2 Tamil நிகழ்ச்சியின் போட்டியாளர்களின் பெயர்கள் இப்பொது அதிகாரபூர்வமாக வெளிவந்துள்ளது.  இத்தனை நாட்கள் இவர் வருவாரா?அவர் வருவாரா? என்ற கேள்விக்கு விடை அளிக்கும் வகையில் இவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. 

இந்த 16 நபர்களோடு கடந்த Bigg Boss Season 1-ல் அனைவரின் அன்பயும் பெற்ற ஓவியாவும் இந்த Bigg Boss 2-ல் களமிறங்கியுள்ளார். அவரை கமல்ஹாசன் Big Boss வீட்டிற்குள் அனுப்பிவைக்கும் Promo வெளியாகியுள்ளது. இவரோட மொத்தம் 17 நபர்கள் வீட்டில் தங்கப்போகிறார்கள். ஓவியா ஒரு நாளோ ஒரு வாரமோ மட்டுமே தங்கவைக்க படுவார் Promotionக்காக என்று நம்பத்தகுந்த வட்டாரத்தில் பேச்சு தெரிகிறது.

 இதை தவிர தற்போது ரீலீஸாகி இளைஞர்களிடம் அதிக வரவேற்ப்பை பெற்ற Iruttu Araiyil Murattu Kuthu யாஷிகா ஆனந்த் உள்ளே இருப்பது நிரூபணம் ஆகியுள்ளது. இதற்கு ஆதாரமாக அவர் கடந்த 2 நாட்களாக Instagram-ல் Inactive ஆக இருப்பதே சாட்சி. காதல் காட்சிகளை சேர்ப்பதற்காக சிலரும் நுழைக்கப்படலாம் என்று தெரிகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்