தல அஜித் பாட்டு பாடியதற்கு யாஷிகாவை கேவலப்படுத்திய டேனி



 மிகப்பெரிய எதிர்பார்ப்போடு தொடங்கியுள்ள Bigg Boss 2 Tamil நிகழ்ச்சி ஆரம்பத்திலேயே விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய Episode-ன் தற்போது ரிலீஸாகியுள்ள Promo சர்ச்சையை கிளப்பும் வகையில் உள்ளது.



  இந்த Promoவின் தொடக்கத்தில் அனந்த் வைத்தியநாதன் பொன்னம்பலத்திற்கு பாட்டு பாட கற்றுக்கொடுத்து கொண்டிருக்கிறார்.  இதற்கிடையில் சென்ட்ராயன் ஐஸ்வர்யா உடன் விளையாடிக்கொண்டு இருக்கிறார். 

  

   இதற்கு பின், யாஷிகா கேமராவை பார்த்து ஒரு கடிஜோக் கூறுகிறார். அதில் தல அஜித்-ன் பாடல் குறிப்பிடப்படுகிறது. அந்த மொக்க கடியை கேட்ட டேனி இந்த ஜோக்க கேட்ட எல்லாரும் துப்பிருங்க யாஷிகாவை என்று கூறுகிறார். மேலும் பல உடனடி Bigg Boss 2 Tamil தகவல்களுக்கு நம் Blog-ஐ Subscribe செய்து கொள்ளுங்கள்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்