BIGGEST SURPRISE- Oviya enters Bigg Boss 2
மிகவும் எதிர்பார்ப்போடு இன்று தொடங்கவுள்ள Bigg Boss 2 Tamil நிகழ்ச்சியில் மேலும் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்யும் வகையில் கடந்த Season-ல் அனைவரின் பேராதரவை பெற்ற ஓவியா இந்த முறையும் அறிமுகமாகி உள்ளார். தற்போது வெளியாகியுள்ள promoவில் Kamal Haasan Oviyaவை Bigg Boss வீட்டிட்ற்குள் அனுப்பி வைக்குமாறு உள்ளது. இது அனைவருக்கும் பெரும் சந்தோசத்தை தரும் செய்தியாக பார்க்கப்படுகிறது. இம்முறை வெறும் Promotion-க்காக ஒரு வாரம் மட்டும் இருப்பார் என்று பேசப்பட்டாலும் அனைவரும் அவர் இறுதிவரை இருக்கவேண்டும் என்றே விரும்புகின்றனர். இதற்கிடையில் உங்களுடைய கருத்தையும் பகிருங்கள்!
கருத்துகள்
கருத்துரையிடுக