Jio Phone 2 Details Explained
இடுகைகள்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
ட்ரைலருக்கு பதில் முழு படத்தை தவறுதலாக யூடியூபில் அப்லோட் செய்த சோனி பிக்சர்ஸ்- படக்குழு கடுங்கோபம் சோனி பிக்சர்ஸ் தனது யூடியூப் சேனலில் ஒரு படத்தின் ட்ரைலரை அப்லோட் செய்வதற்கு பதில் தவறுதலாகவோ வேண்டுமென்றோ ஒரு முழு படத்தை அப்லோட் செய்துள்ளது. இதுகுறித்து அந்த படக்குழு கடும் கோபத்தில் உள்ளார். ஜான் மாத்தியூஸ் இயக்கத்தில் வெளிவரவுள்ள படம் தான் :காளி, தி கில்லர்". இப்படத்தின் 2 நிமிட ட்ரைலருக்கு காத்திருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் 90 நிமிட முழுப்படத்தையும் அப்லோட் செய்தது சோனி பிக்சர்ஸ். இப்படம் அப்லோட் ஆகிய உடனேயே 11000க்கும் மேற்பட்ட பார்வையாளர்களை பெற்றது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இப்படத்தை சோனி டெலிட் செய்ய கிட்டத்தட்ட 8 மணிநேரம் ஆகியது. இதுவே பெரிய அதிர்ச்சி மற்றும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் HD தரத்தில் பகிரப்படவில்லை என்பது ஒரு ஆறுதல். படம் யூடியூபில் இருந்து நீக்கப்பட்டாலும் அதை பதிவிறக்கம் செய்த சிலர் அவர்களது சேனலில் அதை பகிர்ந்து வருகிறார்கள். முழுமையான தகவல்கள்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
சர்கார் படத்தின் தலைப்பை மாற்ற நினைக்கும் படக்குழு- வில்லங்க டைரக்டரால் வந்த சிக்கல் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் 62 படத்திற்கு சர்கார் என பெயரிடப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே இந்த பெயரை பயன்படுத்தியுள்ள ஓர் வில்லங்க டைரக்டரால் படத்தின் தலைப்பு பிரச்னைக்கு உள்ளாகுமா என ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. சர்கார் கூட்டணி : நடிகர் விஜய் மூன்றாவது முறையாக, ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இணையும் படம் தான் சர்கார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். தளபதி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக், விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என முன்பே அறிவித்திருந்தது. இந்த வார்த்தைக்கு ஹிந்தியில் ‘அரசு’ என்று அர்த்தம் பெறும். இதனால் இந்தப் படம் அரசியலை மையமாக வ...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
ஜனனி ஐஸ்வர்யா லிப் டூ லிப்! வரம்பு மீறும் பிக் பாஸ் 2? பிக் பாஸ் 2 வில் ஏற்கனவே ஆபாசம் என்பது தலைவிரித்து ஆடும் இந்த நேரத்தில், டாஸ்க் என்ற பெயரில் லிப் டூ லிப் முத்தமிட செய்வது அதை மேலும் அதிகரிக்கவே தோன்றுகிறது. பிக் பாஸ் என்பது வடநாடுகளில் இருந்து தான் தொடங்கப்பட்டது. ஆகையால் அதில் ஆபாசம் என்பது அளவுக்கு அதிகமாகவே இருந்து வந்தது. அதேபோல இந்தியாவில் ஹிந்தியில் நடந்தபோதும் இது வரம்புமீறவே செய்தது. ஆனால் தமிழில் இந்நிகழ்ச்சி தொடங்கப்பட்டபோது இது தமிழகம் என்பதால் அந்த அளவுக்கு இருக்காது என்றே பேசப்பட்டது. அதற்கேற்றார்போல இதன் சீசன் ஒன்றில் ஓவியா ஆரவ் முத்தமிட்டது மக்களுக்கு காட்டப்படவில்லை. இதற்கு காரணத்தை கமலிடம் கேட்டபோது இது தமிழகம், மேலும் பிரைம் நேரத்தில் ஒளிபரப்படுவதால் குழந்தைகளும் பார்ப்பார்கள்.எனவே அம்மாதிரியான காட்சிகள் நீக்கப்பட்டது என்று கூறப்பட்டது. ஆனால் அந்த கொள்கை இந்த பிக் பாஸ் 2 வில் தூக்கி வீசப்பட்டது போல தெரிகிறது. அனைத்துமே இரட்டை அர்த்தம் : ஏற்கனவே இந்த சீசனில் இரட்டை அர்த்த வசனங்கள் போட்டி...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
நித்யா ஒரு சாக்கடை-அனைத்து உண்மையையும் சொல்லும் பிக் பாஸ் பாலாஜி பிக் பாஸ் 2 Tamil நிகழ்ச்சியில் தாடி பாலாஜி மற்றும் அவரின் முன்னாள் மனைவி நித்யா இருவரும் களமிறக்கப்பட்டபோது ஒன்று இருவரும் இணைவார்கள் அல்லது இவர்களின் சண்டை வெளிப்படும் என்ற எண்ணத்திலேயே விஜய் தொலைக்காட்சி இவர்களை அழைத்திருப்பார்கள் என்று பேசப்பட்டது. இதை மும்தாஜ் உள்ளிட்ட அனைத்து போட்டியாளர்களும் எண்ணெய் ஊற்றுவதாகவே தெரிகிறது. அது இப்பொது உண்மை ஆகியுள்ளது ஆனால் இருவரும் இணையவில்லை அதைவிடுத்து இருவருக்கும் சண்டை மூண்டுள்ளது. தொடக்கம் முதலே பாலாஜி நல்ல மனிதர் என்று பேசப்பட்ட சூழலில் இன்று வெறும் சமையல் சார்பாக சண்டை மூண்டுள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வெளியாகி இருக்கும் Promoவில் நித்யா சமைத்து கொண்டிருக்கிறார். அப்போது சமையலில் வெங்காயம் சேர்க்க வேண்டாமா? என சாதாரணமாகவே பாலாஜி கேட்கிறார். அதற்கு வேண்டாம் தேவை இல்லை என்று அவரின் முன்னாள் மனைவி நித்யா கூறுகிறார். இதற்கிடையில் மும்தாஜ் வந்து வெங்காயம் சேர்க்க வேண...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
Bigg Boss 2-ல் தாடி பாலாஜியை சண்டை போட்டு அசிங்கப்படுத்திய நித்யா Bigg Boss 2 Tamil நிகழ்ச்சியில் தாடி பாலாஜி மற்றும் அவரின் முன்னாள் மனைவி நித்யா இருவரும் களமிறக்கப்பட்டபோது ஒன்று இருவரும் இணைவார்கள் அல்லது இவர்களின் சண்டை வெளிப்படும் என்ற எண்ணத்திலேயே விஜய் தொலைக்காட்சி இவர்களை அழைத்திருப்பார்கள் என்று பேசப்பட்டது. அது இப்பொது உண்மை ஆகியுள்ளது ஆனால் இருவரும் இணையவில்லை அதைவிடுத்து இருவருக்கும் சண்டை மூண்டுள்ளது. தொடக்கம் முதலே பாலாஜி நல்ல மனிதர் என்று பேசப்பட்ட சூழலில் இன்று வெறும் சமையல் சார்பாக சண்டை மூண்டுள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வெளியாகி இருக்கும் Promoவில் நித்யா சமைத்து கொண்டிருக்கிறார். அப்போது சமையலில் வெங்காயம் சேர்க்க வேண்டாமா? என சாதாரணமாகவே பாலாஜி கேட்கிறார். அதற்கு வேண்டாம் தேவை இல்லை என்று அவரின் முன்னாள் மனைவி நித்யா கூறுகிறார். இதற்கிடையில் மும்தாஜ் வந்து வெங்காயம் சேர்க்க வேண்டியது தானே? என கேட்கிறார். அவரிடமும் வேண்டாம் என்ற பதிலையே அளிக்கிறார் நித்யா. அதன் பின் போட்டியாளர்கள் அனைவரு...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
நீங்க பார்க்காத Bigg Boss 2 Tamil Scenes - Unseen Deleted Scenes Kamal Haasan க ட்சி அறிவித்தபிறகு மிகப்பெரிய எதிர்பார்ப்போடு தொடங்கியுள்ள Bigg Boss 2 Tamil நிகழ்ச்சி தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பப்படுகிறது. ஆனால் இதில் வெறும் 1 அல்லது ஒன்றரை மணி நேர காட்சிகள் மட்டுமே இடம்பெறும். ஆனால் அங்கே உள்ள கேமராக்கள் 24 மணிநேரமும் எடுத்துக்கொண்டே இருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த ஒளிபரப்பப்படும் ஒன்றரை மணிநேரத்தை தாண்டி Hotstar-ல் தினமும் Morning Masala மற்றும் Midnight Masala என்ற பெயரில் காலை மற்றும் மாலை 1 மணிநேரம் நேரலை செய்யப்படுகிறது. இது உங்களால் வேறு எங்குமே பார்க்கமுடியாது. டிவியில் ஒளிபரப்பபடுவது ஒருசில குறிப்பிட்ட காட்சிகள் மட்டுமே. மேலும் இந்த Morning & Mignight மசாலாக்கள் நேரலையாக ஒளிபரப்படுகிறது.அதை தாண்டி இதை நீங்கள் Hotstar-ல் கூட பார்க்கமுடியாது. இரவு ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சி 10:30 மணிக்குமேல் தொடங்க படுகிறது. அதேபோல் காலை ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சி 10 மணிக்குமேல் தொடங்குகிறது....
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
யாஷிகா ஒரு லூசு-Yaashikaவை Corner செய்யும் Teammates Bigg Boss 2 Tamil நிகழ்ச்சி தொடங்கி ஒரு நாளே ஆகிருந்தாலும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லை. அந்த வகையில் இப்பொது மற்ற பெண் போட்டியாளர்கள் அனைவரும் சேர்ந்து Yashikaவையும் Aishwarya வை யும் கிண்டல் செய்து இழிவாக பேச தொடங்கியுள்ளனர். தற்போது இன்றைய Bigg Boss 2 Tamil-ன் முதல் Promo வெளியாகியுள்ளது. இதில் Yashika மற்றும் Aishwarya சேர்ந்து Sendrayan மற்றும் Mahat உடன் விளையாடி கொண்டு இருக்கிறார்கள். இதை அங்கே அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கும் அனைவரும் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது NSK Ramya இங்கே என்ன லூசுங்களா இருக்கு..இவர்களே இப்படி தேடிப்பிடித்து போட்ருக்காங்களா? என்று பேசுகிறார். அப்போது அங்கே உள்ள அனைத்து போட்டியாளர்களும் நகைக்கிறார்கள். அதன் பின் Ladies room -ல் படுத்து இருக்கும் Yashika மற்றும் Aishwarya இவர்களை பற்றி பேசுகிறார்கள். நாம் ஜாலியாக இருப்பதை பார்த்து தப்பாக யோசிக்குறாங்க.. நம்மளோட serious nature அவங்க இன்னும் பார்க்கவில்லை. கடைசி...