இடுகைகள்

ஜூன், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
சென்றாயனை கேலி செய்து இன்றைய   பிக் பாஸ் 2   கமல் அட்டகாசம் தற்போது வெளியாகியுள்ள பிக் பாஸ் 2 ப்ரோமோவில் கமல்ஹாசன் சென்றாயனை அவர் பிக் பாஸ் வீட்டில் ஆங்கிலம் பேசியதை வைத்து கிண்டல் செய்வகிறார். அதற்கு அனைவரும் சிரிக்கின்றனர். Bigg Boss 2 Latest Promo- Kamal Trolls Sendrayan
படம்
சர்கார் படத்தின் தலைப்பை மாற்ற நினைக்கும் படக்குழு- வில்லங்க டைரக்டரால் வந்த சிக்கல்    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் 62 படத்திற்கு சர்கார் என பெயரிடப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே இந்த பெயரை பயன்படுத்தியுள்ள ஓர் வில்லங்க டைரக்டரால் படத்தின் தலைப்பு பிரச்னைக்கு உள்ளாகுமா என ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.   சர்கார் கூட்டணி :        நடிகர் விஜய் மூன்றாவது முறையாக, ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இணையும் படம் தான் சர்கார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.    தளபதி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக், விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என முன்பே அறிவித்திருந்தது.     இந்த வார்த்தைக்கு  ஹிந்தியில் ‘அரசு’ என்று அர்த்தம் பெறும். இதனால் இந்தப் படம் அரசியலை மையமாக வ...
படம்
ஜனனி ஐஸ்வர்யா லிப் டூ லிப்! வரம்பு மீறும் பிக் பாஸ் 2?    பிக் பாஸ் 2 வில் ஏற்கனவே ஆபாசம் என்பது தலைவிரித்து ஆடும் இந்த நேரத்தில், டாஸ்க் என்ற பெயரில் லிப் டூ லிப் முத்தமிட செய்வது அதை மேலும் அதிகரிக்கவே தோன்றுகிறது. பிக் பாஸ் என்பது வடநாடுகளில் இருந்து தான் தொடங்கப்பட்டது. ஆகையால் அதில் ஆபாசம் என்பது அளவுக்கு அதிகமாகவே இருந்து வந்தது. அதேபோல இந்தியாவில் ஹிந்தியில் நடந்தபோதும் இது வரம்புமீறவே செய்தது. ஆனால் தமிழில் இந்நிகழ்ச்சி தொடங்கப்பட்டபோது இது தமிழகம் என்பதால் அந்த அளவுக்கு இருக்காது என்றே பேசப்பட்டது.    அதற்கேற்றார்போல இதன் சீசன் ஒன்றில் ஓவியா  ஆரவ் முத்தமிட்டது மக்களுக்கு காட்டப்படவில்லை. இதற்கு காரணத்தை கமலிடம் கேட்டபோது இது தமிழகம், மேலும் பிரைம் நேரத்தில் ஒளிபரப்படுவதால் குழந்தைகளும் பார்ப்பார்கள்.எனவே அம்மாதிரியான காட்சிகள் நீக்கப்பட்டது என்று கூறப்பட்டது. ஆனால் அந்த கொள்கை இந்த பிக் பாஸ் 2 வில்  தூக்கி வீசப்பட்டது போல தெரிகிறது. அனைத்துமே இரட்டை அர்த்தம் :      ஏற்கனவே இந்த சீசனில் இரட்டை அர்த்த வசனங்கள் போட்டி...
படம்
நித்யா ஒரு சாக்கடை-அனைத்து உண்மையையும் சொல்லும் பிக் பாஸ் பாலாஜி   பிக் பாஸ் 2 Tamil நிகழ்ச்சியில் தாடி பாலாஜி மற்றும் அவரின் முன்னாள் மனைவி நித்யா இருவரும் களமிறக்கப்பட்டபோது ஒன்று இருவரும் இணைவார்கள் அல்லது இவர்களின் சண்டை வெளிப்படும் என்ற எண்ணத்திலேயே விஜய் தொலைக்காட்சி இவர்களை அழைத்திருப்பார்கள் என்று பேசப்பட்டது.     இதை மும்தாஜ் உள்ளிட்ட அனைத்து போட்டியாளர்களும் எண்ணெய் ஊற்றுவதாகவே தெரிகிறது. அது இப்பொது உண்மை ஆகியுள்ளது ஆனால் இருவரும் இணையவில்லை அதைவிடுத்து இருவருக்கும் சண்டை மூண்டுள்ளது.    தொடக்கம் முதலே பாலாஜி நல்ல மனிதர் என்று பேசப்பட்ட சூழலில் இன்று வெறும்  சமையல் சார்பாக சண்டை மூண்டுள்ளது  அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வெளியாகி இருக்கும் Promoவில் நித்யா சமைத்து கொண்டிருக்கிறார். அப்போது சமையலில் வெங்காயம் சேர்க்க வேண்டாமா? என சாதாரணமாகவே பாலாஜி கேட்கிறார். அதற்கு வேண்டாம் தேவை இல்லை என்று அவரின் முன்னாள் மனைவி நித்யா கூறுகிறார். இதற்கிடையில் மும்தாஜ் வந்து வெங்காயம் சேர்க்க வேண...
படம்
Bigg Boss 2-ல் தாடி பாலாஜியை சண்டை போட்டு அசிங்கப்படுத்திய நித்யா    Bigg Boss 2 Tamil நிகழ்ச்சியில் தாடி பாலாஜி மற்றும் அவரின் முன்னாள் மனைவி நித்யா இருவரும் களமிறக்கப்பட்டபோது ஒன்று இருவரும் இணைவார்கள் அல்லது இவர்களின் சண்டை வெளிப்படும் என்ற எண்ணத்திலேயே விஜய் தொலைக்காட்சி இவர்களை அழைத்திருப்பார்கள் என்று பேசப்பட்டது. அது இப்பொது உண்மை ஆகியுள்ளது ஆனால் இருவரும் இணையவில்லை அதைவிடுத்து இருவருக்கும் சண்டை மூண்டுள்ளது.    தொடக்கம் முதலே பாலாஜி நல்ல மனிதர் என்று பேசப்பட்ட சூழலில் இன்று வெறும் சமையல் சார்பாக சண்டை மூண்டுள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வெளியாகி இருக்கும் Promoவில் நித்யா சமைத்து கொண்டிருக்கிறார். அப்போது சமையலில் வெங்காயம் சேர்க்க வேண்டாமா? என சாதாரணமாகவே பாலாஜி கேட்கிறார். அதற்கு வேண்டாம் தேவை இல்லை என்று அவரின் முன்னாள் மனைவி நித்யா கூறுகிறார். இதற்கிடையில் மும்தாஜ் வந்து வெங்காயம் சேர்க்க வேண்டியது தானே? என கேட்கிறார். அவரிடமும் வேண்டாம் என்ற பதிலையே அளிக்கிறார் நித்யா. அதன் பின் போட்டியாளர்கள் அனைவரு...
படம்
நீங்க பார்க்காத Bigg Boss 2 Tamil Scenes - Unseen Deleted Scenes    Kamal Haasan க ட்சி அறிவித்தபிறகு மிகப்பெரிய எதிர்பார்ப்போடு தொடங்கியுள்ள Bigg Boss 2 Tamil  நிகழ்ச்சி தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பப்படுகிறது. ஆனால் இதில் வெறும் 1 அல்லது ஒன்றரை மணி நேர காட்சிகள் மட்டுமே இடம்பெறும்.     ஆனால் அங்கே உள்ள கேமராக்கள் 24 மணிநேரமும் எடுத்துக்கொண்டே இருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த ஒளிபரப்பப்படும் ஒன்றரை மணிநேரத்தை தாண்டி Hotstar-ல் தினமும் Morning Masala மற்றும் Midnight Masala என்ற பெயரில் காலை மற்றும் மாலை 1 மணிநேரம் நேரலை செய்யப்படுகிறது. இது உங்களால் வேறு எங்குமே பார்க்கமுடியாது. டிவியில் ஒளிபரப்பபடுவது ஒருசில குறிப்பிட்ட காட்சிகள் மட்டுமே. மேலும் இந்த Morning & Mignight மசாலாக்கள் நேரலையாக ஒளிபரப்படுகிறது.அதை தாண்டி இதை நீங்கள் Hotstar-ல் கூட பார்க்கமுடியாது.     இரவு ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சி 10:30 மணிக்குமேல் தொடங்க படுகிறது. அதேபோல் காலை ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சி 10 மணிக்குமேல் தொடங்குகிறது....
படம்
யாஷிகா ஒரு லூசு-Yaashikaவை Corner செய்யும் Teammates    Bigg Boss 2 Tamil நிகழ்ச்சி தொடங்கி ஒரு நாளே ஆகிருந்தாலும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லை. அந்த வகையில் இப்பொது மற்ற பெண் போட்டியாளர்கள் அனைவரும் சேர்ந்து Yashikaவையும் Aishwarya வை யும்  கிண்டல்  செய்து இழிவாக பேச தொடங்கியுள்ளனர்.    தற்போது இன்றைய Bigg Boss 2 Tamil-ன் முதல் Promo வெளியாகியுள்ளது. இதில் Yashika மற்றும் Aishwarya சேர்ந்து Sendrayan மற்றும் Mahat உடன் விளையாடி கொண்டு இருக்கிறார்கள். இதை அங்கே அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கும் அனைவரும் பார்த்துக்கொண்டு  இருக்கிறார்கள்.   அப்போது NSK Ramya இங்கே என்ன லூசுங்களா இருக்கு..இவர்களே இப்படி தேடிப்பிடித்து போட்ருக்காங்களா? என்று பேசுகிறார். அப்போது அங்கே உள்ள அனைத்து போட்டியாளர்களும் நகைக்கிறார்கள்.   அதன் பின் Ladies room -ல் படுத்து இருக்கும் Yashika மற்றும் Aishwarya இவர்களை பற்றி பேசுகிறார்கள். நாம் ஜாலியாக இருப்பதை பார்த்து தப்பாக யோசிக்குறாங்க.. நம்மளோட serious nature அவங்க இன்னும் பார்க்கவில்லை. கடைசி...
படம்
தல அஜித் பாட்டு பாடியதற்கு யாஷிகாவை கேவலப்படுத்திய டேனி  மிகப்பெரிய எதிர்பார்ப்போடு தொடங்கியுள்ள Bigg Boss 2 Tamil நிகழ்ச்சி ஆரம்பத்திலேயே விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய Episode-ன் தற்போது ரிலீஸாகியுள்ள Promo சர்ச்சையை கிளப்பும் வகையில் உள்ளது.   இந்த Promoவின் தொடக்கத்தில் அனந்த் வைத்தியநாதன் பொன்னம்பலத்திற்கு பாட்டு பாட கற்றுக்கொடுத்து கொண்டிருக்கிறார்.  இதற்கிடையில் சென்ட்ராயன் ஐஸ்வர்யா உடன் விளையாடிக்கொண்டு இருக்கிறார்.        இதற்கு பின், யாஷிகா கேமராவை பார்த்து ஒரு கடிஜோக் கூறுகிறார். அதில் தல அஜித்-ன் பாடல் குறிப்பிடப்படுகிறது. அந்த மொக்க கடியை கேட்ட டேனி இந்த ஜோக்க கேட்ட எல்லாரும் துப்பிருங்க யாஷிகாவை என்று கூறுகிறார். மேலும் பல உடனடி Bigg Boss 2 Tamil தகவல்களுக்கு நம் Blog-ஐ Subscribe செய்து கொள்ளுங்கள்!
படம்
Bigg Boss 2 Tamil - Fight Starts on Day 1 Itself Mumtaj & Mamathi Fights with Sendrayan With the new Bigg Boss 2 Tamil just started, Vijay Television is continuing their tradition of releasing Promos about the shows that's upcoming in the evenings. The show will be aired at 9 PM IST. You can also view it if you have Hotstar Premium Subscription.     For that, today 18/06/2018 Second Promo has been released and it has created quite some fights already it seems. There was a task give by the Bigg Boss to find out the 3 hidden items in the Boys & Girls bedroom, While everone was in the search, Sendrayan went in search in the Ladies bedroom.   For that Mumtaj got angry and replied that Boys don't search within Girls dresses. Sendrayan came out saying how can we find if they don't allow us to search. After that Mumtaj & mamathi went in front of the camera and complained about Sendrayan and saying that don't conduct these kinda challenges. W...
படம்
Bigg Boss 2 Tamil - 18/06/2018 First Official Promo!    With the new Bigg Boss 2 Tamil just started, Vijay Television is continuing their tradition of releasing Promos about the shows that's upcoming in the evenings. The show will be aired at 9 PM IST. You can also view it if you have Hotstar Premium Subscription.     For that, today 18/06/2018 First Promo has been released and it has created quite some problems already it seems. Initially the Bigg Boss tells the contestants that 4 Person's Dresses will not be sent into the House. For that there is a quarell and then mumtaz comes about the camera and tells that Sendrayan dresses can be omitted.    After this seems like Sendrayan and Aishwarya Dutta's Cloths weren't been sent. Both of them are coming in front of the camera and pleading for their dresses. Sendrayan goes one step ahead and asks the Bigg Boss to send him atleast his Lungi. Then Oviya leaves the Bigg Boss House saying that...
படம்
Official 16 Contestants of Bigg Boss 2 Tamil    After all the buzz, the Bigg Boss 2 Tamil's Grand Opening has finally happened and above all the much awaited 16 contestants of the Bigg Boss 2 was revealed by Mr.KamalHaasan and yeah, Mr.Kamal turns out to be the host for the Season 2 of the Tamil Bigg Boss as well.    The First Contestant was the Talk of the town after her latest Adult Comedy Movie Iruttu Araiyil Murattu Kutthu, Yashika Anand. She had a sizzling performance with a glimpse of her own movie's song as well. The Second contestant of the Bigg Boss 2 was the ace Villain of the Tamil Cinema, Ponnambalam. He talked about his experience as a stunt man with Kamal Haasan.   We need some charming youth, Right? For that we had Mahat as the third participant who has acted in various movies like the Mankatha.   Friendu, Love matteru! Yes, you got it right, the next contestant was the Daniel who was very famous for his one...
திமிராக பேசிய ஓவியா.. கேவலப்படுத்திய கமல்!!   மிகவும் எதிர்பார்ப்போடு இன்று தொடங்கியுள்ள Bigg Boss 2 Tamil நிகழ்ச்சியில் முதல் 16 நபர்களோடு கடந்த Bigg Boss -ல் அனைவரின் அன்பையும் பெற்ற ஓவியா வும் இந்த Bigg Boss 2-ல் களமிறங்கியுள்ளார். அவரை கமல்ஹாசன் வீட்டிற்குள் அனுப்பிவைக்கும் Promo வெளியாகி இருந்தது.   இந்நிலையில் ஓவியாவை மக்களின் கரகோஷத்தோடு உள்ளே அழைத்த கமல், ஓவியாவுக்கு வணக்கம் தெரிவித்தார். பின்னர் அங்கிருந்த மக்களுக்கு கை அசைத்த ஓவியா கமலிடம் ஆசி பெற்றார்.    பின்னர் சிறிதுநேரம் பேசியபிறகு உள்ளே இருப்பவர்களுக்கு நீங்க சும்மா தான் னு தெரிய வேண்டாம். நீங்களும் போட்டியாளரவே நடந்துக்கோங்க அப்படின்னு கூறினார். அதன் பின் நீங்கள் தான் பாதியில் வெளிஏறிவிட்டீர்கள். உள்ளே இருப்பவர்களுக்கு டிப்ஸ் குடுத்துவிட்டு வாங்க என்று சொன்னார். அதற்கு ஓவியா டிப்ஸ் கொடுப்பதற்கு ஒன்றும் இல்லை. அவரவரின் திறமையை பொறுத்தது என்று கூறினார். அதற்கு கமல் டிப்ஸ் தர வேண்டாம், உள்ளேயே இருங்கள் வெளியேற வேண்டாம் என்று கூறலாமே என்று கூற அதற்கு ஓவியா சரி என்று பதிலளித்தபடி உள்ளே ச...
BIGG BOSS 2 Tamil - 16 பெயர்களும் வெளிவந்தது மிகவும் எதிர்பார்ப்போடு இன்று தொடங்கவுள்ள Bigg Boss 2 Tamil நிகழ்ச்சியின் போட்டியாளர்களின் பெயர்கள் இப்பொது அதிகாரபூர்வமாக வெளிவந்துள்ளது.  இத்தனை நாட்கள் இவர் வருவாரா?அவர் வருவாரா? என்ற கேள்விக்கு விடை அளிக்கும் வகையில் இவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.  இந்த 16 நபர்களோடு கடந்த Bigg Boss Season 1-ல் அனைவரின் அன்பயும் பெற்ற ஓவியாவும் இந்த Bigg Boss 2-ல் களமிறங்கியுள்ளார். அவரை கமல்ஹாசன் Big Boss வீட்டிற்குள் அனுப்பிவைக்கும் Promo வெளியாகியுள்ளது. இவரோட மொத்தம் 17 நபர்கள் வீட்டில் தங்கப்போகிறார்கள். ஓவியா ஒரு நாளோ ஒரு வாரமோ மட்டுமே தங்கவைக்க படுவார் Promotionக்காக என்று நம்பத்தகுந்த வட்டாரத்தில் பேச்சு தெரிகிறது.  இதை தவிர தற்போது ரீலீஸாகி இளைஞர்களிடம் அதிக வரவேற்ப்பை பெற்ற Iruttu Araiyil Murattu Kuthu யாஷிகா ஆனந்த் உள்ளே இருப்பது நிரூபணம் ஆகியுள்ளது. இதற்கு ஆதாரமாக அவர் கடந்த 2 நாட்களாக Instagram-ல் Inactive ஆக இருப்பதே சாட்சி . காதல் காட்சிகளை சேர்ப்பதற்காக சிலரும் நுழைக்கப்படலாம் என்று தெரிகிறது.
BIGGEST SURPRISE- Oviya enters Bigg Boss 2  மிகவும் எதிர்பார்ப்போடு இன்று தொடங்கவுள்ள Bigg Boss 2 Tamil நிகழ்ச்சியில் மேலும் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்யும் வகையில் கடந்த Season-ல் அனைவரின் பேராதரவை பெற்ற ஓவியா இந்த முறையும் அறிமுகமாகி உள்ளார். தற்போது வெளியாகியுள்ள promoவில் Kamal Haasan Oviyaவை Bigg Boss வீட்டிட்ற்குள் அனுப்பி வைக்குமாறு உள்ளது. இது அனைவருக்கும் பெரும் சந்தோசத்தை தரும் செய்தியாக பார்க்கப்படுகிறது. இம்முறை வெறும் Promotion-க்காக ஒரு வாரம் மட்டும் இருப்பார் என்று பேசப்பட்டாலும் அனைவரும் அவர் இறுதிவரை இருக்கவேண்டும்  என்றே விரும்புகின்றனர். இதற்கிடையில் உங்களுடைய கருத்தையும் பகிருங்கள்!